காதல் கன்னி பிரியா – ஒரு பிரபலமான நடிகை. இடுப்புவலியால் அவசரமாக shooting-க்கு லீவு எடுத்திருக்கிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாமலேயே அவளது fiancé அந்த shooting spot-க்கு வருகிறார். அங்கே அவர் எதிர்பாராத ஒரு திருப்பத்தை சந்திக்கிறார்... கதையை முழுமையாகப் படித்துவிட்டு, அந்த end twist புரியலையென்றால், கீழே comment செய்யுங்கள்!







