ரசிகர்களுக்கு கொடுத்த காசுக்கு கஞ்சம் காட்டாமல் முழு விருந்து படைத்த கேத்ரின் தெரசா (Catherine Tresa).
பொதுவாகவே சுந்தர். சி க்கு இரண்டு வகை ஸ்டைல் உண்டு.
சுந்தர் சி. ஐடியா ஒன்று:
முதலாவது ஏறக்குறைய நாம் சலிக்க சலிக்க ரசித்த நடிகைகள் மார்க்கெட் இழக்கும் காலத்தில் அழைத்து வந்து நான் ரசிக்க தவறிய கோணங்களில் அவர்களின் career best கவர்ச்சியை நமக்கு அளிப்பார். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு த்ரிஷாவை அரண்மனை 2லும், அஞ்சலியை கலகலப்பு 1லும் காட்டிய கவர்ச்சி அவர்களின் career best. இந்த இரண்டு பாடல்களில் அவர்களின் கவர்ச்சி நடனத்தையும் அசைவுகளையும் உடல்மொழியையும் அங்கம் அங்கமாக 10 பக்கத்துக்கு விவரிக்கலாம், பிறகு ஒரு முறை, அந்த நடனத்தை பற்றிய விரிவான விளக்கம் இந்த தளத்தில் கட்டாயம் வெளிவரும்.
சுந்தர் சி. ஐடியா இரண்டு:
சரி Back to the Topic. இரண்டாவது வகை ஸ்டைல், நாம் முழுவதும் ரசிக்கும் முன் மார்க்கெட் இழந்த நடிகைகளை அழைத்து வந்து நாம் மூச்சு முட்டும் அளவுக்கு முடிந்தவரை எல்லா கோணங்களிலும் படம் முளுக்க உலாவ விட்டு கடைசியில் ஒரு peak கவர்ச்சியில் அவர்களை ஆட விட்டு, ஒரு Happy Ending உடம் நம்மை தியேட்டரில் இருந்து அனுப்பி வைப்பார். இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஒவியா கலகலப்பு 1லும், நிக்கி கல்ராணி கலகலப்பு 2.
சுந்தர் சியின் கேங்கர்ஸ் எந்த ஐடியாவின் கீழ் வருகிறது?
அப்படி இந்த கேங்கர்ஸ் படத்தில் சுந்தர். சி கையில் எடுத்திருக்கும் ஸ்டைல் இரண்டாவது வகை, கையில் எடுத்திருக்கும் கேத்ரின் தெரசா (Catherine Tresa). நாம் கொண்டாட தவறிய நடிகை, ரசிக்க துவங்குவதற்கு முன் காணாமல் போனவரை நமக்காக தேடிபிடித்து அழைத்து வந்த தலைவர் சுந்தர் சி அவரை படம் முழக்க அவரை எல்லா கோணங்களிலும் ரசிக்க Screen Space உண்டாக்கி குடுத்திருக்கிறார்.
கேங்கர்ஸில் அழகு கேத்தரின் தெரசா::
இதை முழுவதும் உணர்ந்து தான் தோன்றும் ஒவ்வோரு காட்சியிலும் ரசிகர்களை கிறங்க வைத்து பின்னி பேடல் எடுத்துவிட்டார். சுந்தர். சி யை கேத்ரின் தெரசா (Catherine Tresa) ரொமான்டிக்காக பார்கும் ஒவ்வோரு காட்சியிலும் "Catherine Tresa also has Beautiful face, please admire that too" என்று நம் மனதில் தொன்ற வைத்து விடுகிறார்.
படத்தின் இடைவேளைக்கு முன் ஒரு காட்சியில் வில்லன்களின் செங்கல் சூளைக்குள் இறுக்கமான டிரான்ஸ்பரன்ட் சேலையில் மழையில் முழுவதுமாக நனைந்து ஒடி விழுந்து புரண்டு ஒடும் பாெது நம் மண நம்மிடம் இருக்காது கொக்கி போட்டு தூக்கி கொண்டு போய்விடுவார் கேத்ரின் தெரசா.
கேங்கர்ஸ் படங்கள் பிக் பாசிட்டிவ் :
படத்தின் முத்தாய்ப்பாக வருகிறது இடைவேளைக்கு பின் வரும் அந்த பார் டான்ஸ். நடனத்திலும், அசைவிலும், கவர்ச்சியிலும், தன்னிடம் இருக்கும் முழ அழகையும் முடிந்தவரை காட்டி, அசைத்து, குலுக்கி, நம்மை திக்கு முக்காட வைத்துவிடுகிறார், பாட்டு முழுவதும் அவர் கூட அடுவதற்கு ஜோடி இல்லாததால் எந்த வித தடையும், கவனச்சிதறலும் இல்லாமல் கேத்ரின் தெரசாவை ரசிக்க முடிந்தது.
முடிவுரை:
மொத்தத்தில் ரசிகர்கள் கொடுத்த காசுக்கு கொஞ்சமும் கஞ்சம் காட்டாமல் முழு விருந்து கொடுத்து அனுப்பினார் கேத்ரின் தெரசா என்றால் மிகையில்லை, கட்டாயம் தியேட்டரில் பெரிய திரையில் கண்டு ரசக்கவேண்டிய அழகி கேத்ரின் தெரசா.